பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன்

 பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் மரியாதைக்குறிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் MLA அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களுடன் மரியாதை செலுத்திய மகிழ்வான தருணம். திருநெல்வேலி 28:06:2025


என்றும் மக்கள் பணியில்,

நெடுங்குன்றம் R.K.சூர்யா

மாநில செயலாளர் பட்டியல் அணி பாஜக #Nedungundramsurya










Comments