மாநில அளவிலான கல்லூரிகள் இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் மாபெரும் கபடி போட்டி


 சென்னை: வெற்றி துரைசாமியின் 2ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகள் இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் மாபெரும் கபடி போட்டியில், மூன்றாம் இடத்தை பிடித்த ஜேப்பியார் பல்கலைக்கழக அணிக்கு பாஜக பட்டியல் அணி மாநில செயலாளர் R.K.சூர்யா கோப்பையை வழங்கினார்; இந்நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர C.M. பாலசுப்ரமணியன் உடனிருந்தார்!


#Chennai | #BJP | #RKSurya | #kabaddi | #VetriDuraisamy | #Sports | #College | #Nedugundramsurya

Comments

Popular posts from this blog

சென்னைக்குள் நுழைய பாஜக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!!..

சாதி சான்றிதழ் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!...

தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் IHAF கட்டுரை!!!...