மாபெரும் சமூக சேவையில் அண்ணன் நெடுங்குன்றம் R.K. சூர்யா 👑❤‍🔥

மாபெரும் சமூக சேவையில் அண்ணன் நெடுங்குன்றம் R.K. சூர்யா 👑❤‍🔥

அ.தமிழ்வாணன் திருவண்ணாமலை மாவட்டம் அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார் அரசு கல்லூரியில் சேர்க்கைக்கு சென்ற போது சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் சேர்க மருந்துவிட்டனர் இவருக்கு பள்ளி படிக்கும் பொழுதில் இருந்தே சாதி சான்றிதழ் வழங்காத காரணத்தால் உதவி தொகை இன்றி படித்துள்ளார் பலமுறை முயன்றும் இவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுதலிக்கப்பட்டுள்ளது எனவே அவருக்கு (ST) மலைக்குறவர் சமூகத்துற்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவரை அழைத்து சென்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தருணம்.

நெடுங்குன்றம் R.K.சூர்யா 
மாநில செயலாளர் பட்டியல் அணி பாஜக 
#Nedungundramsurya



Comments

Popular posts from this blog

சென்னைக்குள் நுழைய பாஜக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!!..

சாதி சான்றிதழ் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!...

தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் IHAF கட்டுரை!!!...