சமத்துவ தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவேந்தல்
சமத்துவ தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய பணி மகத்தானது என்றும் மறவாதது உங்கள் சமூக பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
நெடுங்குன்றம் R.K.சூர்யா
நிறுவன தலைவர் - ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பு
#nedungundramsurya


Comments
Post a Comment