மக்கள் நற்பணியில் நெடுங்குன்றம் R.K.சூர்யா அவர்கள் பிறந்த நாள் விழா!!!....
மக்கள் நற்பணியில் நெடுங்குன்றம் R.K.சூர்யா அவர்கள் பிறந்த நாள் விழா!!!.....
மாபெரும் சமூக சேவையில் நெடுங்குன்றம்.R.K. சூர்யா.,BA., LLB.,
IHAF-ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அவர்களின் 13.02.2025 அன்று தனது 37 வது பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் மற்றும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ரத்த தானம் வழங்கினார்கள் மற்றும் ஏராளமான சமூக பணியையும் மக்கள் நற்பணிகளையும் IHAF -ன் இளைஞர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள், ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
"For joining IHAF, please use the link below."
Comments
Post a Comment