( பிப்ரவரி 13ல் ) நெடுங்குன்றம் R.K.சூர்யா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அன்னதானம் வழங்கப்பட்டது!!!....
எனது பிறந்த நாளை முன்னிட்டு INTEGRAL HUMANISM AMBEDKAR FEDERATION பொறுப்பாளர்கள் எனது ஆலோசனை படி மாடம்பாக்கம் பகுதியில் அங்குள்ள உறவுகளை சந்தித்து அவர்களுக்கு உணவு வழங்கிய நிகழ்வு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது தம்பிகள் தோழர்களின் பணி சிறக்க வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
என்றும் மக்கள் பணியில் நெடுங்குன்றம் RK. SURYA BA.LLB.,
#NedungundramSurya
.623fdf79c74927268210.png)
Comments
Post a Comment