( பிப்ரவரி 13ல் ) நெடுங்குன்றம் R.K.சூர்யா அவர்களின் பிறந்தநாளை ஒட்டி ரத்ததான முகாம் நடைபெற்றது!!!....

மக்கள் நற்பணியில் நெடுங்குன்றம் R.K.சூர்யா அவர்கள் பிறந்த நாள் விழா!!!....





 பிப்ரவரி 13ல்,நெடுங்குன்றம் R.K. சூர்யா அவர்களின் பிறந்தநாளில், ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் இரத்தம் தானம் முகாம் நடைபெற்றது. இதில், சாதி மத பேதமின்றி பலர் கலந்து கொண்டு இரத்தம் தானம் செய்தனர். நெடுங்குன்றம் R.K. சூர்யா அவர்கள் தானம் செய்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்தினார்.

#IHAF_PRESIDENT_

#Nedugundramsurya

#Ihafindia #Ihaftamilnadu #Ihafchennai

Comments

Popular posts from this blog

சென்னைக்குள் நுழைய பாஜக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!!..

சாதி சான்றிதழ் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!...

தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் IHAF கட்டுரை!!!...