Posts

சென்னைக்குள் நுழைய பாஜக நிர்வாகிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!!..

Image
சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என பாஜக மாநில நிர்வாகியான நெடுங்குன்றம் சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதித்து, பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அவரை ஏன் சென்னைக்குள் நுழைய தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கொளத்தூர் காவல் துணை ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த நோட்டீஸுக்கு சூர்யா பதில் அளித்திருந்த நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து நெடுங்குன்றம் சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை அனுப்பிய நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளித்தும் அதை முறையாகப் பரிசீலிக்காமல் காவல் ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக...

விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும்!!....

Image
#Nedungundramsurya  

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியலணி தலைவர் அவர்களை சந்தித்த தருணம் !!....

Image
 பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியலணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் திரு.சம்பத் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இனிமையான தருணம்  என்றும் மக்கள் பணியில், நெடுங்குன்றம் R.K.சூர்யா  மாநில செயலாளர் பட்டியல் அணி பாஜக  #nedungundramsurya

சமத்துவ தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவேந்தல்

Image
 சமத்துவ தலைவர் மரியாதைக்குரிய அண்ணன் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய பணி மகத்தானது என்றும் மறவாதது உங்கள் சமூக பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். நெடுங்குன்றம் R.K.சூர்யா  நிறுவன தலைவர் - ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பு # nedungundramsurya

பாஜக மாநில தலைவர் திரு.நயினார் நாகேந்திரன்

Image
  பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் மரியாதைக்குறிய அண்ணன் திரு.நயினார் நாகேந்திரன் MLA அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களுடன் மரியாதை செலுத்திய மகிழ்வான தருணம். திருநெல்வேலி 28:06:2025 என்றும் மக்கள் பணியில், நெடுங்குன்றம் R.K.சூர்யா மாநில செயலாளர் பட்டியல் அணி பாஜக #Nedungundramsurya

சாதி சான்றிதழ் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!!...

Image
  அ.தமிழ்வாணன் திருவண்ணாமலை மாவட்டம் அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார் அரசு கல்லூரியில் சேர்க்கைக்கு சென்ற போது சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் சேர்க மருந்துவிட்டனர் இவருக்கு பள்ளி படிக்கும் பொழுதில் இருந்தே சாதி சான்றிதழ் வழங்காத காரணத்தால் உதவி தொகை இன்றி படித்துள்ளார் பலமுறை முயன்றும் இவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுதலிக்கப்பட்டுள்ளது எனவே அவருக்கு (ST) மலைக்குறவர் சமூகத்துற்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவரை அழைத்து சென்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தருணம். நெடுங்குன்றம் R.K.சூர்யா மாநில செயலாளர் பட்டியல் அணி பாஜக #Nedungundramsurya

முன்னால் பாஜக மாநில தலைவர் அண்ணன் K.அண்ணாமலை அவர்களின் பிறந்தநாள்

Image
ஜூன் 4அன்று முன்னால் பாஜக மாநில தலைவர் அண்ணன் K.அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெடுங்குன்றம் R.K.சூர்யா  மாநில செயலாளர் பட்டியல் அணி பாஜக  #Nedungundramsurya  

மாபெரும் சமூக சேவையில் அண்ணன் நெடுங்குன்றம் R.K. சூர்யா 👑❤‍🔥

Image
மாபெரும் சமூக சேவையில் அண்ணன் நெடுங்குன்றம் R.K. சூர்யா 👑❤‍🔥 அ.தமிழ்வாணன் திருவண்ணாமலை மாவட்டம் அரசு பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளார் அரசு கல்லூரியில் சேர்க்கைக்கு சென்ற போது சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால் கல்லூரியில் சேர்க மருந்துவிட்டனர் இவருக்கு பள்ளி படிக்கும் பொழுதில் இருந்தே சாதி சான்றிதழ் வழங்காத காரணத்தால் உதவி தொகை இன்றி படித்துள்ளார் பலமுறை முயன்றும் இவருக்கு சாதி சான்றிதழ் வழங்க மறுதலிக்கப்பட்டுள்ளது எனவே அவருக்கு (ST) மலைக்குறவர் சமூகத்துற்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாணவரை அழைத்து சென்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தருணம். நெடுங்குன்றம் R.K.சூர்யா  மாநில செயலாளர் பட்டியல் அணி பாஜக  #Nedungundramsurya

அரசியல் யுத்தம் செய்தியில் IHAF கட்டுரை!!!.....

Image
  அரசியல் யுத்தம் செய்தியில்  IHAF கட்டுரை!!!.....

தினகரன் நாள் இதழில் IHAF கட்டுரை!!!...

Image
  தினகரன் நாள் இதழில்  ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பு - IHAF

மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் #Dr.Ambedkar birthday

  அண்ணல் அம்பேத்கர் 134வது பிறந்தநாளையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஒருங் கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மேலைக்கோட்டையூர், காயரம்பேடு ஆகிய பகுதியில் உள்ள அம்பேத்கர் முழு உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி 1000 ஏழை களுக்கு உணவு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, நோட்டு, புத்தகங்கள் வழங்கினார். உடன், மாநில முதன்மை செயலாளர்கள் கார்த்திக் ராஜி, ஊராட்சி மன்ற துணை தலைவர் விஜயலட்சுமி சூர்யா உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு டுடே பத்திரிக்கையில் IHAF கட்டுரை!!!...

Image
"மாபெரும் சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் நெடுங்குன்றம் R.K. சூர்யா BA.,LLB., அவர்களின் 37வது பிறந்தநாள் விழா."  

மக்கள் நற்பணியில் நெடுங்குன்றம் R.K.சூர்யா அவர்கள் பிறந்த நாள் விழா

மக்கள் நற்பணியில் நெடுங்குன்றம்R.K.சூர்யா அவர்கள் பிறந்த நாள் விழா தமிழ்நாடு டுடே பத்திரிக்கைக்கு நன்றி ❤️🫂🙏!!!.... Link in below 👇               TNT news